எதை தானம் செய்யக் கூடாது? ஏன் செய்யக் கூடாது?
தானம் கொடுப்பது மிகச் சிறந்த காரியம். அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் புண்ணியம் தானத்தினால் கிடைக்கும். இதை மறுப்பதற்கில்லை. ஆனால் சில பொருட்கள் தானம் தருவதல துரதிர்ஷம் உண்டாகும் என சொல்லப்படுகிறது அவை என்னேவ்ன்று பார்க்கலாம்.