தேனி மாவட்ட பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைபகுதியில் அணை கட்டும் போது போடப்பட்ட விலக்குகளால் ஜொலித்து வந்த நிலையில் அந்த பகுதியில் சமூகவிரோதிகள் சிலர் அங்கு எரிந்து வந்த மிண் விளக்குகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அணைப்பகுதியில் மின் வயர்கள் அறுந்தும் கானப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுளா செல்லும் சுற்றுளா பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையும் கவணம் செலுத்தி மிண் விளக்குகளையும் மின் வயர்களையும் சரி செய்து விபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
des : The people of the area are demanding to repair the damage to the electric lights in the Sothuparai Dam