ஆப்கானிஸ்தானை எளிதாக வென்ற வங்கதேசம்!

2019-06-24 1,300

உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்தி அசத்தியது. வங்கதேச அணியின் மூத்த வீரரும், ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன் ஆப்கானிஸ்தான் அணியை ஓட, ஓட விரட்டினார்.

bangladesh won by 60 runs