உலக கோப்பை தொடரில் இருந்து ரஸ்ஸல் திடீரென நீக்கம்

2019-06-24 1,526

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் உலகக்கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆண்ட்ரே ரஸ்ஸல் முட்டிக் காலில் காயமடைந்து இருந்தார். அதோடு உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றார்.

andre russell ruled out of world cup just before india clash

Videos similaires