Courtesy: Star India.
Bigg Boss 3 Tamil: Third promo video of Bigg Boss Tamil 3 is out and Sandy master is seen singing.
மூன்றாவது ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் என்னுடைய சங்கீத ராகத்தை வெளியே கொண்டு வருகிறேன் என்று சாண்டி கூற மோகன் வைத்யா மாமாமா என்று அவருக்கு பாட்டு கற்றுக் கொடுக்கிறார்.