Icc world cup 2019: இனிமேல் தான் இந்தியாவுக்கு பெரிய சவால் இருக்கு- வீடியோ

2019-06-24 3,661

Icc world cup 2019, india's real test continue even after afghanistan match.

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இதுவரை வெற்றிகரமாக வலம் வருகிறது. ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. எனினும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

Videos similaires