நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு ,டி.ஆர்.பாலு, சிவா வலியுறுத்தல் - வீடியோ

2019-06-24 1

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என லோக்சபாவில் திமுகவின் டி.ஆர். பாலு, ராஜ்யசபாவில் திமுகவின் திருச்சி சிவா ஆகியோர் வலியுறுத்தினர்.

DMK Rajyasabha MP Trichy Siva has demanded that exemption for Tamilnadu from NEET.

Videos similaires