Bigg boss 3 Tamil: Day 1 Today Promo 1: நீரில்லா நீச்சல் குளத்தில் விழுந்த சாண்டி- வீடியோ

2019-06-24 1

The promo video of Bigg Boss 3 Tamil has been out and Sandy is seen unconscious in the swimming pool.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கியுள்ள நிலையில் புதிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று இரவு பிரமாண்டமாக துவங்கியது. கடந்த சீசனை போன்றே இந்த சீசனிலும் வீட்டில் நீச்சல் குளம் உள்ளது. ஆனால் அதில் நீர் இல்லை. அதை பார்த்த ரசிகர்கள் ஏம்பா, நீரில்லாமல் இப்படி வைத்திருக்கிறீர்களே, யாராவது விழுந்து விட்டால் பிரச்சனையாகிவிடும் என்றார்கள்.



#BiggbossPromo
#Biggboss3
#BiggbossTamil