வைரலாகும் தண்ணீர் கண்ணீர்! Viral Video about Water Scarcity in a Tamil Movie Thanneer

2019-06-24 3

நம்ம அரசு நமக்காக எல்லாத்தையும் செய்யும் என்று நம்பி எத்தனையோ தூர கிராமத்து மக்கள் இன்னமும் காத்துக்கிட்டு இருக்கிறார்கள். ஆனால் அரசோ தன் மெத்தன போக்கில் இருந்து கொஞ்சமும் மாறவில்லை என்பதை திரைப்பட காட்சி ஒன்றின் மூலம் பொதுமக்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.



Viral Video about Water Scarcity in a Tamil Movie Thanneer Thanneer" by K Balachandar

Videos similaires