பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கியா செல்டோஸ் கார், டெல்லியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. மிக கவர்ச்சிகரமான எஸ்யூவி மாடலாக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் குறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.