TTV Dinakaran Said that all those who quit, will return to AMMK Party.
தேர்தல் தோல்வி எதிரொலியாக, அமமுக - வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், விலகிய அனைவரும் தங்களது கட்சிக்கு மீண்டும் வந்து விடுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.