Nadigar Sangam: நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம், ஓட்டுக்களை எண்ணக்கூடாது.. உயர்நீதிமன்றம்- வீடியோ

2019-06-22 860

நடிகர் சங்க தேர்தலை ஜூன் 23ஆம் தேதியே நடத்தலாம். ஆனால், வாக்குகளை எண்ணக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்த பதிவாளரின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால்
தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Chennai High Court orders That Permission to Actors Association Election as Planned.

#NadigarSangam
#Vishal

Videos similaires