வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி, இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. முன்னதாக எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இதில் கிடைத்த சாதக, பாதகங்களை இந்த வீடியோவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இதுகுறித்த செய்தியை படிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்:
https://tamil.drivespark.com/car-reviews/mg-hector-review-test-drive-report-specs-features-images-details-018099.html