Vijayakanth Property: வீடு, காலேஜ் எல்லாமே ஏலம் போகும் நிலை.. யாரால் வந்த வினை!- வீடியோ

2019-06-21 111


DMDK cadres are shocking over the news of IOB to auction their Chief Vijayakanth's Properties.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் சாலிகிராமம் வீடு, ஆண்டாள் அழகர் கல்லூரி என முக்கிய சொத்துகளை வாங்கிய கடனுக்காக ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

#Vijayakanth
#DMDK

Videos similaires