ICC World Cup 2019: தவான் இல்லாத இந்திய அணி.. ஒரு சிக்கல் இருக்கு- வீடியோ

2019-06-21 3,721

ICC World Cup 2019: Indian team wil miss shikhar dhawan.

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்ட நிலையில், அது இந்திய அணியை பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரே ஒரு பாதிப்புக்கு மட்டும் இந்திய அணியில் விடை இல்லை.

#ICCWorldCup2019
#Dhawan