Cricket World cup 2019 : Harbhajan Singh supports Kuldeep Yadav and Yuzvendra Chahal.
சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணியில் குல்தீப் யாதவ், சாஹல் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என கூறி இருக்கிறார். இந்திய அணியில் அஸ்வின் - ஜடேஜா சுழல் கூட்டணி முன்பு கோலோச்சி வந்தது. அவர்கள் கூட்டணி ஒரு கட்டத்தில் விக்கெட் வீழ்த்துவதில் சுணக்கம் காட்டவே, குல்தீப் யாதவ், சாஹல் இருவரும் இந்திய அணியில் இடம் பெற்றனர்.
#HarbhajanSingh
#CricketWorldcup2019