Thalapathy 63 Update: மெர்சலை போலவே, எச்.ராஜா தூக்கத்தை கெடுக்கும் 'தளபதி 63'- வீடியோ

2019-06-20 1

'தளபதி 63' திரைப்படம், மெர்சலை போலவே, எச்.ராஜா தூக்கத்தை கெடுக்கப்போகுது என்று கண் சிமிட்டுகிறார்கள், படக் குழு வட்டாரத்தில். அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம், மெர்சல். இதில் இடம் பெற்ற ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான வசனங்கள், கோயிலுக்கு பதில், மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது போன்ற வசனங்கள், பாஜகவினரை கொதிப்படைய செய்துவிட்டது என்றால் பார்த்துக்கோங்க.

Thalapathy 63 film may be give sleepless nights to BJP's H.Raja, says industry sources.

#Vijay
#Thalapathy63
#Atlee

Free Traffic Exchange

Videos similaires