Bigg Boss Season 3: வித்யாசமாக அமைக்கப்பட்ட பிக் பாஸ் 3 புகைபிடிக்கும் அறை- வீடியோ

2019-06-20 1,439

The Bigg boss 3 tamil team have changed the set up of Smoking area in the house.

பிக் பாஸ் வீட்டில் இம்முறை புகைப் பிடிக்கும் அறையை வித்தியாசமாக வடிவமைத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்கு வரும் பிரபலங்களில் பலர் புகைப் பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் என்பது நமக்கு முதல் சீசனில் இருந்தே தெரிந்தது தான். அதனாலேயே பிக் பாஸ் வீட்டில் புகை பிடிப்பதற்கு என ஸ்மோக்கிங் ரூம் என்ற பெயரில் தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் சீசனில் இது பாத்ரூம் அருகிலேயே அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், புகை பாத்ரூம் முழுவதும் சுற்றும் என்பதாலோ என்னவோ, அடுத்த சீசனில் வாசலுக்கு அருகே அந்த அறை அமைக்கப் பட்டது.

#BiggBoss3
#Oviya
#KamalHassan

Videos similaires