சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து இல்லததால் அணையின் நீர்மட்டம் 81 அடியாக குறைவு- வீடியோ

2019-06-20 295

தேனிமாவட்டத்தில் கடந்தசிலநாட்களாகபெரியகுளம் அருகேஉள்ளமேற்குதொடர்ச்சிமலைமற்றும் கொடைக்காணல் பகுதிகளில்சோத்துப்பறைஅணையின் நீர்பிடிப்புபகுதியிலும் கஜா புயலால் பெய்த கனமழையால்; சோத்துப்பாறை அணை 126 அடியான முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறையத் தொடங்கியது. மேலும் 126 அடிஉயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.34 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாததால்அணையின் நீர் இருப்பு 40.28 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர்க்காக வினாடிக்கு 3 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் நீர்பிடிப்புப்பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் சூழ்நிலை உறுவாகி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

des : Due to the lack of rainfall in the catchment areas, the risk of shortage of water to the dam is 81 feet.

Videos similaires