தண்ணீரைத் தேடி ஓடும் சென்னை.. ஏன் இந்த அவலம்?

2019-06-19 1

ஆழத்தில், வெகு ஆழத்தில் போய் விட்டது குடிநீர் மட்டங்கள். வற்றிப் போய் வறண்டு காணப்படுகின்றன நீர் நிலைகள்.. வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறது தமிழகம்.. விடிவு எப்போது?

documentary about chennai water crisis

Videos similaires