கெரியரின் உச்சத்தில் இருக்கும் விஜய் சேதுபதி செய்துள்ள காரியத்தை பார்த்து வியக்காதவர்களே இல்லை என்று கூறலாம். கோலிவுட்டின் பிசியான ஹீரோ யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட அது விஜய் சேதுபதி என்று சொல்லும். அந்த அளவுக்கு கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஆண்டு முழுவதும் ஓடியோடி நடித்துக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாள படங்களிலும் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார்.
Vijay Sethupathi is reportedly playing the role of a heroine's dad in Vaishnav Tej's debut movie Uppena.
#VijaySethupathi
#Tollywood
#Hero