ஜெயமோகன் மீது வழக்கு பதிவு செய்ய கோருகிறது வணிகர் சங்கம்

2019-06-17 17

தோசை மாவு விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

A complaint has been lodged with the Kanniyakumari district police superintendent on behalf of the Tamil Nadu Merchants' Societies Association to file a case against writer Jayamohan on the issue of dosa flour.

Videos similaires