பாகிஸ்தான் விளம்பரத்திற்கு பதிலடி தரும் நடிகை பூனம் பாண்டே வீடியோ

2019-06-15 7,320

பாகிஸ்தான் விளம்பரத்திற்கு பதிலடி தரும் விதமாக, தன் உள்ளாடையைக் கழட்டி கொடுத்து டீ குடிக்கச் சொல்லி நடிகை பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை திருவிழாவாக கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாட்டவரும் தங்கள் நாட்டு அணி வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை மற்ற நாடுகளைவிட, பாகிஸ்தானுடன் நமது அணி மோதும் போட்டியை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் பார்ப்பது வழக்கம்.
In a angry reply to Pakistani advertisement on Abinandhan, actress Poonam Pandey removed her lingerie to register her condemn.


#PoonamPandey
#Ad
#Abhinandhan
#Army

Videos similaires