விஷாலை சரத்குமாரின் மனைவியும், நடிகை ராதிகா கடுமையாக விமர்சித்துள்ளார்.

2019-06-15 45

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக விஷால் வெளியிட்ட வீடியோ, 'பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருப்பதாக' சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா கடுமையாக விமர்சித்துள்ளார். 2019-2022-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெறும் இத்தேர்தலில், விஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர்.

#NadigarSangam
#Vishal
#Radhika