பெண்ணிடம் அசிங்கமான செயலில் ஈடுபட்டார் அப்பல்லோ ஊழியர்

2019-06-15 10

கண்ட கண்ட இடத்தில் கை வைத்ததும் சவுமிதாவுக்கு உயிரே போய்விடும் போல இருந்தது... ஒரு பக்கம் உயிருக்கு போராட்டம்.. மறு பக்கம் மானத்துக்கு போராட்டம்.. இரண்டிற்கும் நடுவே சிக்கி சின்னாபின்னமாக போனார் சௌமிதா! சவுமிதாவுக்கு வயசு 30. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கால் முட்டியில் பிரச்சனை ஏற்பட்டது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் எங்கே நல்லா ஆபரேஷன் செய்வார்கள் என்று இணையத்தில் தேடினால், அப்பல்லோ ஆஸ்பத்திரி என்று தெரியவந்தது

#Apollo
#PrivateHospital
#Operation