"யோவ்... வண்டியை ஓரங்கட்டுய்யா.. போட்டோ எடுங்க இவரை? ஏன் ஹெமட் போடல?" என்று சென்னை பீச் ரோட்டின் சத்தத்தை கேட்டதும் பொதுமக்கள் வழக்கமான, கேட்டுப்பழகின வார்த்தைகள்தான் என்று நினைத்தனர்... ஆனால் சம்பந்தப்பட்டவர்களை பார்த்ததும்தான், ஆச்சரியமாக பார்த்து கொண்டே சென்றனர்!
Chennai Joint Commissioner Radhakrishanan, busts Sub Inspector for not wearing helmet while driving in Beach Road