அடக்கொடுமையே... தண்ணி பிரச்சனை கடைசியில் கத்தி குத்து
வரை வந்துவிட்டதே.. சம்ப்பில் தண்ணி இல்லை என்று
புருஷன்-பொண்டாட்டி இருவரையும் பக்கத்து வீட்டுக்காரர் எட்டி
உதைத்ததுடன், வாய்-தாடைகளிலும் அடித்துள்ளார்!
A man has arrested for attacked a Couple for water
Issue near Pallavaram