ஷீரடி சாய்பாபா தன் வாழ்வின் இறுதி நிமிடத்தில் என்ன சொன்னார்?

2019-06-13 11

ஷீரடி சாய்பாபா தன் வாழ்வின் இறுதி நிமிடத்தில் என்ன சொன்னார்?

1916-ம் ஆண்டு பாபா தன் பக்தர்கள் மத்தியில் பேசுகையில், “நான் இன்னும் 2 ஆண்டுகளில் விஜயதசமி நாளில் எனது எல்லையைக் கடப்பேன்” என்றார்.