ஆஃப் ரோடு எஸ்யூவி பிரியர்களின் ஆவலைத் தூண்டி இருக்கும் புதிய ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக், விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. முன்னதாக நாங்கள் அதனை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். இதில் கிடைத்த சாதக, பாதகங்களை இந்த வீடியோவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.