நைல் ஓவரில் நடந்தது என்ன? தவானுக்கு காயம் ஏற்பட்டது எப்படி
2019-06-11
2,794
இந்திய அணியில் இருந்து பாதியில் வெளியேறும் அளவிற்கு தவானுக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது. அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்ற உண்மை தற்போது வெளியாகி உள்ளது.
what actually happened to dhawan