தோனிக்கு முன்பே கெயிலுக்கு தடை விதித்த ஐசிசி

2019-06-10 2,250

தோனிக்கு முன்பே வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலின்

கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ள சம்பவம், கிரிக்கெட்

ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இங்கிலாந்து மற்றும்

வேல்சில் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.

icc rejected chris gayle's request to use logo

before dhoni