நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினியும், கமலும் எதிரெதிர் அணிகளுக்கு ஆதரவு அளித்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற இருக்கிறது.
Tamil cinema's top actors Kamal and Rajini have given their support to opposite opposite teams.
#Rajini
#Kamal
#NadigarSangam