World Cup 2019 - இந்திய அணியில் யாரும் எதிர்பார்க்காத மாற்றத்தினால் குழம்பிய ஆஸி.அணி

2019-06-09 5,650

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே 11 வீரர்கள் விளையாடினாலும், இந்த போட்டியில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ICC World Cup 2019: India bring Pandya to top, allowed him to play at 4th place.

#WorldCup2019
#ViratKholi
#MSDhoni
#INDvsAUS