வேலூர் மாவட்டம் ,ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்று பகுதியில் 10க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் மணல் கடத்தி கொண்டு வெளிமாநிலங்களுக்கு விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அழிஞ்சி குப்பம் கிராம மக்கள் பச்சகுப்பம் மற்றும் ராஜ்கல் ஊராட்சி பகுதி சொந்தமான பாலாற்று பகுதியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த டிப்பர் லாரியை சிறைபிடித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
The villagers who took the sand in the balcony near Ambur were taken into custody by the villagers