கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவிற்கு பின்னடைவு

2019-06-03 820

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. லோக்சபா தேர்தலில் அம்மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Selback for BJP in Karnataka urban Local body elections. Congress wins 509 and BJP wins in 366 wards.