'அவர்களுக்காக' அடிப்போடும் அதிமுக...அமமுக என்ன செய்யப் போகிறது?

2019-06-03 7,231


ஆட்சியை கவிழ்க்க மீண்டும் தீவிரம் நடக்கிறது.. அதனால் அங்கிட்டு இருக்கிற 'அவரை', இந்தப் இழுத்துக்கிட்டால், இங்கிட்டு 'இவரது' பிளானை தவிடிபொடியாக்க என்பதுதான் தமிழக அரசியலில் பரபரப்பு பேச்சே! புரியலையா.. இதுதான் விஷயம்! இப்போது அதிமுகவுக்குள் ஏகப்பட்ட பஞ்சாயத்து போய் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் டெல்லியில் கட்சிக்கென்று ஒரு அங்கீகாரமே இல்லை, அதன்மூலம் கட்சிக்குள் எழும் உட்கட்சி பூசல், சண்டைகள், நீயா நானா விவகாரத்துகள் நடக்கிறது.


The DMK has come down heavily in order to topple Edapadi Palanisamy's regime

#AIADMK
#AMMK

Videos similaires