வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாதி போட்டியில் காணாமல் போன லுங்கி நிகிடி

2019-06-02 1,855

19 உலகக்கோப்பை தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் மோதின. இந்தப் போட்டியில் வங்கதேச அணி அதிரடியாக ரன் குவித்து தென்னாப்பிரிக்கா அணியை திணற வைத்தது.

lungi ngidi got injured and ruled out