காயத்தால் கோலி விளையாடுவதில் சிக்கல்? மாற்று வீரர்கள் பரிசீலனை
2019-06-02 299
ஒரு வேளை காயத்தால் அவதியுறும் கேப்டன் கோலி தென் ஆப்ரிக்கா போட்டிக்குள் குணம் அடையாவிட்டால் அந்த இடத்துக்கு 5 பேர்களின் பெயர்களை இந்திய அணி நிர்வாகம் ஆலோசித்து வைத்திருக்கிறது.