இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. பொதுவாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி நிறைய விளையாட்டுகள் மீது ஆர்வம் கொண்டவர். அதில் முக்கியமானது கால்பந்து மற்றும் டென்னிஸ்
virat kohli meets harry kane, twitter mocks india captain as kohli curse