இந்தியை திணிக்க முயன்றால் வேடிக்கை பார்க்க மாட்டோம்: முத்தரசன் எச்சரிக்கை

2019-06-01 2


மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் உறுதிமொழியை மீறி இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணித்தால், மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார்.

The Communist Party of India (CPI) secretary Mutharasan has warned that if the late former Prime Minister Nehru's promise was imposed by India on non-Hindi speaking states,

Videos similaires