மோடி பதவியேற்பு விழாவுக்கு தேமுதிகவை கூப்பிடவில்லை என்று அக்கட்சித் தலைமை வருத்தப்படுகிறதாம். ஆனால் கட்சியை இப்படி வெச்சிருந்தால், தேமுதிகவை எப்படித்தான், யார்தான் விழாவுக்கு கூப்பிடுவாங்க? விஜயகாந்த் இதுவரை சம்பாதித்த ஒட்டுமொத்த உழைப்பு, நம்பிக்கை, நேர்மையை அந்த கட்சி பொறுப்பாளர்கள் மொத்தமாக கரைந்து காணாமல் போகச் செய்துவிட்டார்கள்!
No invitation to DMDK President Vijayakanth and Premalatha for Modis oath Ceremony. It is said to have caused dissatisfaction with the DMDK
#DMDK
#BJP
#AIADMK