கரூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்க்கு 10 ஆண்டுகள் சிறை- வீடியோ

2019-05-29 1,525

கரூர் மாவட்டம் குளித்தலை தண்ணீர்ப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுந்திரம் வயது 60 அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து குளித்தலை காவல்நிலையத்தில் 02-06 2018 ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இன்று இந்த வழக்கில் மகிளா நீதிமன்ற நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றவாளிக்கு போஸ்கோ சட்டத்தின்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் அபராதம் விதித்தார்.அபராதம் கட்டத் தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும்.,மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் இழப்பீடு வழஙக உத்தரவு பிறப்பித்தார்.



des : 10 years imprisonment for elderly in case of sexually harassing a 7 year old girl in Karur

Videos similaires