கார்த்திக்கு சீட்டு கொடுக்காவிட்டால் நான் மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் என ப.சிதம்பரம் மிரட்டியதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் கட்சி தொண்டர்கள் மன வருந்தினர். பின்னர் தோல்விக்கு பொறுப்பேற்று தான் பதவி விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார்.
Congress senior leader Himanta Biswa says that Chidambaram threatens Sonia Gandhi, if his son not getting ticket, then he will resign Rajyasabha MP post.
#SoniaGandhi
#PChidambaram