சிவகங்கை தொகுதியில் தோல்வி அடைந்தாலும் கூட எச். ராஜாவை ராஜ்யசபா மூலம் எம்பியாக்கி, மத்திய அமைச்சர் பதவியிலும் அவரை அமர வைக்க பாஜக திட்டமிடுவதாக ஒரு பரபரப்புத் தகவல் உலா வருகிறது.
Sources say that defeated BJP leader H Raja may be made as a union minister.