எங்களுக்கு இவங்களும் வேணாம், அவங்களும் வேணாம், புதுசா இருந்தாலும் இவரு போதும் எங்களுக்கு என்று ஒரு எழுத்தாளரை வரவேற்று உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்துள்ளனர் மதுரை மக்கள்! தென் தமிழகத்தின் முக்கியமான தொகுதி மதுரை. அழகிரி களப்பணியில் இருந்தவரை இந்த தொகுதி எப்பவுமே பரபரப்பாக இருக்கும்! இந்த முறை அது மிஸ்ஸிங்தான்!
CPM Candidate Su Venkatesan got 4,47,075 votes and won in Madurai constituency
lok sabha election results 2019, lok sabha election results 2019 , live updates, லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019, லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019 , லைவ் அப்டேட்ஸ்
#Maduraiconstituency
#SuVenkatesan