காங்கிரஸின் தோல்வி...ராகுல் காந்தி செய்த தப்பு இதுதான்..

2019-05-24 8,387

காங்கிரஸ், பாஜக இரண்டுமே சரிக்கு சரி வாக்குகளை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் முதலுக்கு மோசமாகி விட்டது அதிர்ச்சிதான். ராகுல் இப்படி தோல்வியை என்ன காரணங்கள்? மீண்டும் ராகுலுக்கு தோல்வி கிடைத்துள்ளது! இன்னமும்கூட அமைப்பு ரீதியாக பலவீனமாக காங்கிரஸ் இருப்பதைத்தான் இது வெளிப்படுத்தி உள்ளது. 6 மாசத்துக்கு முன்னாடி கிடைத்த வெற்றியைக்கூட காங்கிரஸ் கட்சியால் தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் இவை இந்தி மொழி பேசும் மாநிலங்கள்தான்!


All India Congress Party to fail in MP Election. The lack of proper planning in the Congress party is due to failure

#Congress
#MPElection