Lok Sabha Elections Counting 2019 : லோக்சபா தேர்தல் முடிவு இன்று...மாஸ் ஏற்பாடுகளில் திமுக!

2019-05-23 1

திமுக கட்சி தொண்டர்கள் இப்போதே சென்னையில் உள்ள திமுக அலுவலகத்தில் அலங்காரங்கள் செய்து வருகிறார்கள். தேர்தல் வெற்றியை கொண்டாட தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.


Lok Sabha Elections Counting 2019: DMK cadres already started preparing for the victory in Chennai.

#LokSabhaElection
#ElectionResult