தஞ்சாவூர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28வது நினைவு நாளையொட்டி தஞ்சை மாநகர மாவட்ட காங்கிpரஸ் கட்சியின் சார்பில் வடக்குவாசல் பகுதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மாநகரச்செயலாளர் சிதம்பரம் தலைமை வகித்தார். மாநகர மாவட்டத்தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் மறைந்த தலைவருக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள் முன்னாள் மாவட்டத்தலைவர் நாஞ்சி.வரதராஜன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் நிகழ்ச்சியில் பொதுமக்கள் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
Former PM Rajiv Gandhi's 28th Memorial.