அரவக்குறிச்சியில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றும் கோட்சே தீவிரவாதி என்றும் பேசி கமல் ஹாசன் பற்ற வைத்த நெருப்பு, வடக்கே பற்றி எரிகிறது. இதற்கு இந்து தீவிரவாதி என கமல் சொன்ன வார்த்தையே காரணம்.
Kamal Haasan's 'Hindu terrorist' remark set fire in north states