2019 ஐபிஎல் தொடர் ஒரு வழியாக முடிந்துள்ளது. இருந்தாலும் கம்பீர் விராட் கோலியை விமர்சிப்பதை நிறுத்தவில்லை. ஐபிஎல் தொடர் துவங்கும் முன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியை காய்ச்சி எடுத்து, கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
IPL 2019 : Gautam Gambhir says Virat Kohli should not be compared with Rohit Sharma or Dhoni.
#ViratKohli
#GautamGambhir